தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Leit-motif, leit-motivn. (செர்.) (இசை.) தொடர்குறிக் கோப்பு, தனிப்பட்ட ஆள் கட்டம் அல்லது உணர்ச்யுடன் தொடக்க முதல் கடைசிவரை தொடர்புகொண்ட செய்தி.
Lenitiven. நோவு ஆற்றும் மருந்து, பிணி தணிக்கும் மருந்து, (பெ.) நோவு தணிக்கிற, இதமாக்குகிற.
Lenityn. இரக்கம், கருணை, சலுகை, தயவார்ந்த செயல்.
ADVERTISEMENTS
Lentituden. மந்தகுணம்.
Less(2), adv. littleஒன்பதன் உறுழ்படி.
Lesser(2), a., littleஎன்பதன் உறழ்படிவங்களில் ஒன்று.
ADVERTISEMENTS
Levitatev. யோக ஆற்றல் மூலம் காற்றில் அந்தரமாக எழச்செய், வாயுத்தம்பளம் செய்து உயர்த்தெழு.
Leviten. திருக்கோயில் குருமார் துணைவராகச் செயலாற்றிய யூத இன வகுப்பினர், யூத இனக் கிளைமரபு வகையினர்.
Leviticaln. யூத இனக் கிளைமரபு வகை சார்ந்த, திருக்கோயிற் குருமார் துணையான கிளை மரபுக்குழுச் சார்ந்த, யூத இன கிளைமரபினர் விளைமுறைக்குரிய, விவிலிய ஏட்டின் முதல் ஐம்பிரிவுகளுள் மூன்றாம் பிரிவுக்குரிய.
ADVERTISEMENTS
Levityn. பளுவின்மை, கருத்தின்மை, கவலையின்மை, கட்டற்ற வாழ்வு, ஒழுக்கத்தளர்வு, பொறுப்பேற்ற போக்கு, தீயொழுக்கம், புல்லறிவு, விளையாட்டுத்தனம்.
ADVERTISEMENTS