தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Literae humaniores | n. (ல.) பண்பாட்டிலக்கியம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கிரேக்க லத்தீன் இலக்கியப் பயிற்சிப் பள்ளி, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகக் கலை இளவல் தேர்வின் கிரேக்க லத்தீன் பிரிவு. | |
Literal | n. அச்சு அல்லது தட்டச்சில் எழுத்துப் பிழை, (பெ.) எழுத்துச் சார்ந்த, எழுத்தியல்பான, எழுத்தைப் பின்பற்றிய, சொல்லுக்குச்சொல் சரியான, சொல்லின் நேர்ப்பொருள் சார்ந்த, சொல்லின் மூலமுதற் பொருள் சார்ந்த, உவம உருவகச் சார்பற்ற, வௌதப்படைப் பொருள் சார்ந்த, உயர்வு நவிற்சியற்ற, நேருண்மையான. | |
Literalize | v. உருவக முதலிய அணிவழக்குகளைச் சொல்லின் நேர்ப்பொருளிலேயே கொள், நேர்ச்சொற்பொருட்படுத்து. | |
ADVERTISEMENTS
| ||
Literarum doctor | n. (ல.) இலக்கியத்தில் 'டாக்டர்' என்னும் பல்கலைக்கழகச் சிறப்புப் பட்டம். | |
Literate | n. எழுத்தறிவுடையவர், இலக்கியத தொடர்புடையவர், பல்கலைக்கழகப் பட்டமில்லாமலே ஆங்கில சமயக் குழுவுக்குள் சேர்த்துக் கொள்ளப்பட்டவர், (பெ.) எழுதப்படிக்கத் தெரிந்த, கல்வியறிவுள்ள. | |
Literati | n. pl. (ல.) கல்வியறிவாளர், புலமையுடையவர், கற்றவகுப்பினர். | |
ADVERTISEMENTS
| ||
Literatim | adv. (ல.) சொல்லுக்குச் சொல்லாக,ஏட்டில் உள்ளவாறே. | |
Literator | n. இலக்கிய வாணர், கல்வியறிவுடையவர், இலக்கிய வழக்கில் ஊடாடுபவர். | |
Literature | n. இலக்கியம், கலைப்பண்பார்ந்த ஏட்டுச் சேமவளம், நாட்டிலக்கியம், மொழியிலக்கியம், காலக்கூற்றினுக்குரிய இலக்கியப் பகுதி, கலையியல்வாய்ந்த எழுத்தாண்மை, எழுத்தாண்மைத் துறை, எழுத்தாண்மைத் தொழில், இலக்யியப் படைப்பு, எழுத்தாண்மைத் தொகுதி, இலக்கிய உலகம், இலக்கியப்படைப்பாளர் வகுப்பு, ஏட்டுத்தொகுதி, தனித்துறை ஏட்டுப்பரப்பு, (பே-வ.) அச்சுருவ ஏட்டுத் தொகுதி, அச்சடித்த ஏடு. | |
ADVERTISEMENTS
| ||
Litharge | n. உயிரக ஓரணுவுடனிணைந்த காரீயம். |