தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Littern. சிவிகை, நோயாளிகளுக்கான தூக்கு கட்டில், சேக்கை, சிறு விலங்குகளின் வைக்கோற் படுக்கை, ஓரீற்றக் குட்டிகளின் தொகுதி, சருகு சாணக்கூளம், குப்பை கூளம், தாள் செத்தை சவறு, துண்டுதூசுக் குவை, துப்புரவற்ற நிலை, (வினை) வைக்கோல் சேக்கையிடு, வைக்கோல் கூளம் தூவிப் பரப்பு, இடத்தை ஒழுங்கின்றி வைத்திரு, பொருளைத் தாறுமாறாகப் போட்டுவைத்திரு, தாறுமாறான தோற்றமளி, பரவலாகச் சிதறியிடு, குட்டிகளை ஈனு.
Littlen. சிறிது, சிறிதளவு, சிறிதளவானது, சிறிதுதொலை, சிறிதுநேரம், அற்பம், சிறுதிறமானது, (பெ.) சிறிய பெரிதல்லாத, சிற்றளவான, மிகுதியல்லாத, சிற்றுருவுடைய, இளைய, குழந்தையாயிருக்கிற, குழந்தைபோன்ற மென்னயம் வாய்ந்த, குழந்தைபோன்று மென்னய உணர்ச்சி தூண்டுகிற, குழந்தைபோன்று மெல்லாதரவுக்குரிய, குழந்தைபோன்று அருமையான, அரிய விருப்பத்துக்குரிய, குற்றுருவுடைய, இழிந்த கீழ்த்தரமான, சிறப்பற்ற, முக்கியத்துவமற்ற, அவலமான, சிறுதிறமான, புறக்கணிக்கத் தக்க, அற்பமான, (வினையடை) மிகச்சிறிய அளவில் மட்டுமே, ஒரு சிறிதே, அரிதே, கிட்டத்தட்ட இல்லை என்று சொல்லும் அளவில்.
Little-casen. (வர.) சிறைக்கூட முடக்க அறை.
ADVERTISEMENTS
Little-Englandern. பிரிட்டன் தன் குடியேற்ற நாட்டுப் பொறுப்புக்களையும் கடமைகளையும் குறைத்துக்கொள்ள வேண்டுமென்னும் கோட்பாட்டாளர்.
Little-Englandismn. பிரிட்டன் தன் குடியேற்ற நாட்டுப் பொறுப்புக்களையும் கடமைகளையும் குறைத்துக் கொள்ளவேண்டுமென்னும் கோட்பாடு.
Littoraln. கடலோரப் பகுதி, (பெ.) கடலோரத்திலுள்ள.
ADVERTISEMENTS
Liturgyn. கிழக்கிந்திய திருக்கோயில்களின் நற்கருணை அலுவலகம், பொதுவழிபாட்டுமுறை வாசகச்சுவடி, பொது அருள் முறையீட்டுத் தொகுதி, பண்டைக் கிரேக்க நாட்டில் நகரச் செல்வர்கள் காசின்றிச் செய்யும் பொதுத் தொண்டு.
Live baitதூண்டில் இரையாகப் பயன்படுத்தப்படும் சிறுமீன்.
Live-baitn. தூண்டில் இரையாக வைக்கப்பட்ட உயிருள்ள மீன் அல்லது புழு.
ADVERTISEMENTS
Localityn. திணையிடம், வட்டாரம், நிகழ்விடம், இடச்சூழல், சூழமைவிடம், அமைப்பிடம், இடக்குறிப்பு, வட்டார அறிவு.
ADVERTISEMENTS