தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ludditen. இயந்திர ஊழித்தொடக்கத்தில் (1க்ஷ்11க்ஷ்16) இயந்திர அழிப்புக் கிளர்ச்சியிலீடுபட்ட குழுவினர், (பெ.) இயந்திர அழிப்புக் கிளர்ச்சிக் குழுவினைச் சார்ந்த.
Lydditen. ஆற்றல் மிக்க வெடிமருந்து வகை.
Magnanimityn. பெருந்தகைமை, பெருந்தன்மை, பெருமித மனப்பாங்கு.
ADVERTISEMENTS
Magnetiten. அயக்காந்தம், காந்த விசைப்பட்ட இருப்பு உயிரகை.
Magneto-electricityn. காந்த இயக்க மின்வலி.
Magnituden. பருமம், பரும அளவு, பரிமாணம், பெருமை, முதன்மை, முக்கியத்துவம், விண்மீன்கள் வகையில் ஔதப்பிறக்கம், ஔதப்பிறக்க நிலை.
ADVERTISEMENTS
Maitre dhoteln. மாளிகைவீட்டப் பொறுப்பாட்சியாளர், அருந்தக மேலாட்சியாளர்.
Majorityn. பெரும்பான்மை, பெரும்பான்மையர், மிகுதியான எண்ணிக்கையுடையவை, நிறை வயது, உரிய வயது, படைத்தளபதிப் பதவி.
Malachiten. நீரியல் தாமிரக் கரியகி, உயர் மெருகு ஏற்கும் பச்சைநிறக் கணிப்பொருள் வகை.
ADVERTISEMENTS
Maladroita. தவறான, செப்பமற்ற, குளறுபடியான, தாறுமாறான.
ADVERTISEMENTS