தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Malignityn. ஆழ்ந்த வெறுப்பு, நோய்வகையில் உக்கிரத்தன்மை.
Malnutritionn. சத்துக் குறை உணவு, போதா ஊட்டம்.
Manitou n. பற்றாவி, அமெரிக்க இந்தியர் வழக்கில் தனிமனிதனுக்கு நலமோ தீங்கோ செய்யும் ஆவி வடிவம், தெய்வதம், இயற்கை கடந்த ஆற்றலுடைய பொருள்.
ADVERTISEMENTS
Mannite, mannite-sugarn. குடலிளக்க இன்சாற்றுப் பொருள், இன்னுணவுப் பொருள்.
Manumitv. (வர)அடிமைகளை விடுதலைசெய.
Marcasiten. கந்தகக்கல், வௌ஢ளை இருப்புக்கந்தகக்கல்.
ADVERTISEMENTS
Margueriten. பெரிய மலர்களையுடைய சிறு தோட்ட மலர்ச்செடி வகை.
Maritala. கணவனுக்குரிய, திருமணஞ்சார்ந்த, திருமணம் பற்றிய.
Maritimea. கடலருகில் வாழ்கிற, கடற்கரையோரம் காணப்படுகிற, கடலோடு இணைந்த கடல்சார்ந்த.
ADVERTISEMENTS
Marliten. காற்றின். செயற்பாடு தடுக்கும் ஆற்றலுடைய சுண்ணக்கரிகை கலந்த களிமண் வகை.
ADVERTISEMENTS