தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Marmite | n. தேறல் காடிச் சத்து. | |
Marmolite | n. அடுக்கியல் பச்சை வண்ணப் பாறைவகை. | |
Maronite | n. லெபனான் பகுதியில் வாழும் சிரியக் கிறித்தவக்கிளை சார்ந்தவர். | |
ADVERTISEMENTS
| ||
Masorete, Masorite | விவிலிய நுல் மூலபாடம் பற்றி யூதரிடையே மரபாக வந்த செய்திகளைத் தொகுக்கும் யூதப்புலவர். | |
Mastitis | n. முறை அழற்சி. | |
Maternity | n. தாய்மை, தாயின் இயல்பு, தாய்ச்சி நிலை, பிடிள்ளைப்பேற்று நிலை. | |
ADVERTISEMENTS
| ||
Maturity | n. நிறை முதிர்ச்சி, பருவ நிறைவு, குதிர்வு, பணமுறி தவணைமுதிர்வு. | |
Mediocrity | n. சாதாரண திறமையர், சாதாரண நிலை. | |
Meditate | v. ஆழ்ந்தாராய், உள்ளாராய், ஆழ்ந்துநினை, ஆழ்ந்த திட்டமிடு, சூழ்ச்சி செய். | |
ADVERTISEMENTS
| ||
Meditation | n. தியானம், எண்ண அலை. |