தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Microlitren. பதின்மான முகத்தலளவை அலகின் பத்து இலட்சததில் ஒரு கூறு,
Micturitionn. அடிக்கடி சிறநீர் கழிக்க விரும்பும் கோளாறு.
Militanta. பொரகிற, போரில் ஈடுபட்டுள்ள, ஆன்மிகப் போராடுகிற.
ADVERTISEMENTS
Militarismn. படைத்துறைப்பண்பு முனைப்பு, போர்வீரர் உணர்ச்சி போர் மனப்பான்மை.
Militaristn. படைத்துறை இயல் பயில்பவர், படைத்துறை எண்ணஙகள் மீதூரப்பெற்றவர்.
Militaryn. படை, படைப்பரிவு, போர்வீரர் தொகுதி, போர்வீரர் அணி, (பெயரடை) படைத்துறைக்குரிய, போர் வீரர்களைச் சார்ந்த, போவீரர்களுக்குகந்த, போர்வீரர்களுக்குரிய, போர்வீரரால்.
ADVERTISEMENTS
Militatev. பேரில் பங்கெடுத்துக்கொள், செய்திகள் சான்,று வகையில் எதிர்க்கும் ஆற்றல் பெற்றிரு, ஒவ்வாதிரு.
Militian. குடிப்பரை, (வர) மாவட்ட ஆட்சேர்ப்பினால் உருவாக்கப்பட்ட முற்காலப் பிரிட்டிஷ் படைத்துறையின் கிளை, (வர) கட்டாயமாக ஆள் சேர்த்து 1ஹீ3ஹீ-இல் உருவாக்கப்பட்ட பிரிட்டிஷ் பட.
Militiaman, n.,குடிப்படையைச் சேர்ந்த வீரர்.
ADVERTISEMENTS
Milk-whitea. பால்போல் வெண்மையான.
ADVERTISEMENTS