தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Millilitren. பருமணலளவுக்கூறு, 061 கன அங்குல அளவு.
Minorityn. இளம்படிநிலை, வயதுவரா நிலை, இருபத்தொரு வயதுக்குக் குறைந்தநிலை, வயதுக்குக் குறைந்தநிலை, வயதுவராப் பருவம், சிறுபான்மையான எண்ணிக்கை சிறுபான்மைப் பகுதி, சிறுபான்மைக் கட்சி, பாதியிற் குறைந்த எண், பெரும்பான்மைக் கட்சிக்,கு எதிரான சிறுபான்மைக் கம்சியினர்கள், சிறுபான்மைக் கட்சியினர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குகள், சிறுபான்மைக் கட்சியினரின் வாக்குக் குறைபாடு.
Mishitn. தவறான அடி, பிழைபட்ட அடி, (வினை) பந்தைத் தவறாக அடி.
ADVERTISEMENTS
Miten. சிறு செப்புக்காசு, பிளாண்டர்ஸ் மாநிலத்தடியின் பழைய சிறு செப்புத்துட்டு, ஆங்கில நாட்டு அரைச்காசு, நன்கொடையில் சிறு துணைக்கூறு. சிறுதுகள், தூசு, சிறிதளவு, சிறுபொருள், மதலை, குழந்தை, சிறுபூச்சி வகை.
Mithra, Mithrasபண்டைப் பாரசிகச் சமய மரபில் கடவுள், பகலவன், செங்கதிர்த்தெய்வம்.
Mithridatizev. சிறிதுசிறிதாக நஞ்சுண்டு நச்சுக் காப்பீடு செய்துகொள்.
ADVERTISEMENTS
Mitigatev. மட்டுப்படுத்து, தணி, அமைதிப்படுத்து, நோவாற்று, தண்டனையின் கடுமையைக் குறை.
Mitosisn. (உயி) உயிர்மப் பிளவியக்கம, உயிரணு நுண்ணிய இழைகளாகப் பிரியும் செய்கை.
Mitraln. நெஞ்சுப்பையின் சவ்வடைப்புக்களில் ஒன்று, (பெயரடை) மாவட்டச் சமயமுதல்வரின் தொப்பி சார்ந்த, மாவட்டச் சமய முதல்வரின் தொப்பிபோன்ற.
ADVERTISEMENTS
Mitre n. மாவட்டச் சமயமுதல்வரின் நிண்ட நடுப்பிளனவுடைய தொப்பி, (வினை) மாவட்டச் சமயமுதல்வருக்குரிய தொப்பி அணிவி, மாவட்டச் சமயமுதல்வர் பதவி அளி.
ADVERTISEMENTS