தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Mediterranean a. நிலவகையில் கடற்கரையிலிருந்து தொலைவான, நீர்ப்பரப்பு வகையில் நிலத்தால் சூழப்பட்ட.
Mediterranean(1) n. நடுநிலக்கடல், (பெயரடை) நடுநிலக்கடல் சார்ந்த.
Megalithn. பாரக்கல், பெரிய நினைவுச்சின்னக் கல்.
ADVERTISEMENTS
Megalithica. பாரக்கல் சார்ந்த, பெருங்கல்லாலான, பெரிய நினைவுக்கல் வழக்காறுடைய.
Meliniten. பிரஞ்சு நாட்டில் கண்டபிடிக்கப்பட்ட வெடிப்பொருள் வகை.
Meningitis n.தண்டு மூளைக் கவிகைச் சவ்வழற்சி.
ADVERTISEMENTS
Mennoniten. சுவிட்சர்லாந்து நாட்டில் தோன்றிய மறுப்பியல் கிறித்தவப் பிரிவின் உறுப்பினர்.
Mentalityn. மனப்போக்கு, மனப்பாங்கு, மனப்பான்மை.
Mephitisn. நச்சு வளி,மண்ணிலிருந்து, வௌதப்படும்நச்சு ஆவி, கேடுதரும் நச்சு வாடை.
ADVERTISEMENTS
Meritn. தகுதி, மதிப்பு, நலன், சிறப்பு, நற்கூறு, உள்ளார்ந்த நலம், (வினை) தண்டனை அல்லது சிறப்புப் பெறுதற்குத் தகுதியாகு.
ADVERTISEMENTS