தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Meritoriousa. பரிசுத் தகையார்ந்த, புகழ்த்தகுதியுடைய, பாராட்டுத் திறனுடைய, நன்றிக்குரிய.
Meritsn. pl. நற்பண்புகள், குணநலன்கள், பரிசு-நன்றியறிவு முதலியவை பெறத்தகுதியாக்கிய பண்பு அல்லது பொருள், பரிசுக்குரிய திறன்கள், நன்றிபாராட்டுக்குரிய கூறுகள்.
Mesolithica. இடைக்கற்கலஞ் சார்ந்த, பழங்கற்காலத்திற்கும் புதுக்கற்காலத்திற்கும் இடைப்பட்ட காலஞ் சார்ந்த.
ADVERTISEMENTS
Mesquit, mesquit-grassn. வட அமெரிக்க பயற்றின மரவகை.
Mesquite-grass, mesquit-grassn. வட அமெரிக்க பயற்றின மரத்தின் அருகே வளரும் புல்வகை.
Metapol;iticsn. pl. உறுநுணுக்க அரசயில், செயல் முறையினின்று நெடுந்தொலை விடிகிய கோட்பாட்டரசியல்.
ADVERTISEMENTS
Meteoriten. விண்வீழ் கல்.
Metropo,itanநாட்டுத் தலைமைக்குரு, தலைமை மேற்றிராணியார், (பெயரடை) தலைநகருக்குரிய, நாட்டுத் தலைமைக் குருவுக்குரிய, நாடுகடந்த ஆட்சிநில வகையில் தாயகத்துக்குரிய, தாயதூகத்தின் பகுதியான.
Metropolitanபெருநகர்
ADVERTISEMENTS
Microlithica. சிறு கற்களால் கட்டப்பட்ட, சிறு கற்களால் கட்டப்பட்ட நினைவுச் சின்னங்களையுடைய.
ADVERTISEMENTS