தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Mitre n. மரத்துண்டுகளின் செங்கோண இணைப்பு, அரைச்செங்கோணம், 45 பாகையுள்ள கோணம், (வினை) துண்டுகளின் இணைவாயின் சாய்வு 45 பாகை கோணம் படும்படியாக இணை, முனைகளுக்கு 45 பாகைக் கோணச் சாய்வுதளங்கொடு.
Mitre-block, mitre-board, mi,tre-boxn. மரத்தைக் குறிப்பிட்ட கோணத்தில் அறுப்பதற்கு இரம்பத்துக்குத் துணைசெய்யும் அமைவு.
Mitre-wheelsn. pl. சாய் பற்சக்கரங்கள், ஊடச்சுக்கு 45 பாகைச் சாய்வாக உள்ள பற்களையுடைய சக்கரங்கள்.
ADVERTISEMENTS
Mitring-machinen. மர முனைக்கு 45 பாகைச் சாய்வு கொடுப்பதற்கான இயந்திரம்.
Mitt, n.அடிக்கையுறை, விரல்களை விட்டுவிட்டு கையினையும் மணிக்கட்டினையும் மூடுவதற்காக மகளிர் அணியும் பின்னல்டகையுறை.
Mittenn. ஓரக்கறை, அடிக்கைக்கும் பெருவிரலுக்கும் மட்டும் காப்பளிக்கும் வேலிசெப்பணிடுவோரின் கையுறை வகை.
ADVERTISEMENTS
Mittimusn. சிறு சேர்ப்பாணை, சிறைக்கு அனுப்புவதற்கான ஆணை, (பே-வ) பதவியினின்று நீக்கம்.
Mobilityn. அசையும் தன்மை, எளிதில் இயங்கும் தன்மை, இடம் பெயர்வாற்றல்.
Monitionn. இடர் எச்சரிக்கை, குற்றத்தடுப்பானை, சமயகுருவின் முன்னறிவிப்புக் கட்டளை, நீதிமன்றத்தின் அழைப்பாணை.
ADVERTISEMENTS
Monitorn. இடித்தெச்சரிப்புரை கூறுபவர், சட்டாம்பிள்ளை, பல்லி வகை, பீரங்கியாற்றல் முனைப்புடடன் ஆழமற்ற நீர்ல் இயங்கவல்ல கப்பல்வகை, வேற்றுநாட்டு வானொலியை மறைந்து ஒற்றுக்கேட்டுச் செய்தி தெரிவிப்பவர், அணுவாற்றல் இயந்திரத் தொழிலாளரிடையே கதிரியக்க விளைவுகளைக் கண்டுணர உதவும் அமைவு, (வினை) வேற்றுநாட்டு வானொலியை மறைந்து ஒற்றுக்கேட்டுச் செய்தி தெரிவி.
ADVERTISEMENTS