தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Municipalityn. தனியாட்சியுரிமை நகராண்மைக்கழகம், நகர், திணைத்தனியாண்மையுடைய நகரம்.
Munitionn. படைக்கலங்கள், போர்க் கருவிகள் ருந்து குண்டு முதலிய கருநிலத் தொகுதிகள், (வினை) போர்த்தள வாடங்கள் தருவித்து அளி, வெடிமருந்து தொகுத்து வழங்கு.
Munitionsn. pl..போர்ப்படைக்கலங்கள், வெடிமருந்து சேம வைப்புக்கள், போர்த்தளவாடங்கள்.
ADVERTISEMENTS
Muscovite n. காக்காய்ப்பொன்.
Muscovite n. ருசிய நாட்டார், மாஸ்கோ நகர்க் குடிமகன்.
Mustabilityn. நிலையாமை.
ADVERTISEMENTS
Myelitisn. முதுகந்தண்டு நாள வீக்கம்.
Myocarditisn. நெங்சுப்பைத் தசை வீக்கம்.
Nasalityn. மூக்கொலிப்பு.
ADVERTISEMENTS
Natalityn. பிறப்பு வீதம், பிறப்பு.
ADVERTISEMENTS