தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Negrito | n. மலேயோ-பாலினீசிய நிலப் பகுதியிலுள்ள குற்றுருவ நீகிரோ இனத்தவர். | |
Neither | pron இரண்டும் அற்றது, இதுவும் அதுவும் அல்லாதது, குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள பொருள்களில் எதுவுமல்லாதது, (பெ.) இரண்டுமற்ற, இதுவும் அதுவும் அல்லாத, குறிப்பிட்டுள்ள எண்ணிக்கையுள்ள பொருள்களில் எதுவுமல்லாத, (வினையடை.) இரண்டும் இல்லாததாக, ஒன்றிலும் சாராததாக, அல்லது இதுவோவெனில் அதுதானும் இல்லை. | |
Neolithic | a. புதிய கற்காலத்தைச் சார்ந்த, பண்பட்ட கருவிகள் பயன்படுத்தப்பெற்ற கற்காலப் பிற்பகுதி சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Nephritic | a. குண்டிக்காய் சார்ந்த, குண்டிக்காயிலுள்ள. | |
Nephritis | n. குண்டிக்காய் வீக்கம். | |
Nictate,nictitate | கண்கொட்டு, இமை, உள்ளிமைப்படலம் திறந்து மூடியாடப்பெறு. | |
ADVERTISEMENTS
| ||
Nigritude | n. கருமை, இருள். | |
Nihility | n. சூனியம், ஒன்றுமில்லாமை, சிறுதிறம். | |
Ninevite | n. நினீவே என்ற பண்டைக்கால நகர வாழ்நர். | |
ADVERTISEMENTS
| ||
Nit | n. ஈர் ஒட்டுயிரின வகைகளின் முட்டை, பேண்முட்டை. |