தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Nitro-explosiven. வெடியக் காடியைக் கொண்டு செய்யப்பட்ட வெடிமருந்து.
Nitrogenn. வெடியம், வளிமண்டலத்தில் ஐந்தில் நான்கு கூறான வளித்தனிமம்.
Nitro-glycerin, nitro-glycerinen. வெடிப்பாற்றல் மிக்க மஞ்சட்கலவை நீர்மம்.
ADVERTISEMENTS
Nitro-powdern. வெடியக்காடி சேர்த்துச் செய்யப்பட்ட வெடிமருந்து.
Nitro-sulphurica. வெடியக் கந்தகக்காடிக் கலப்பினால் ஏற்பட்ட.
Nitrousa. வெடியகம் சார்ந்த, வெடியகம் போன்ற, வெடியக மூட்டப்பட்ட.
ADVERTISEMENTS
Nitroxyln. வெடியமும் உயிரகமும் உட்கொண்ட வேதிப்பொருட் குழுமம்.
Nitwitn. அறிவிலி, பேதை.
Nobilityn. உயர்குடிப்பிறப்பு, உயர்குடிப்பதவி, உயர் குடி மக்களின் தொகுதி, பெருந் தன்மை, உயர் பண்பு, மேதகைமை.
ADVERTISEMENTS
Nodosityn. முடிச்சுகளுள்ள தன்மை, முடிச்சு கணு, புடைப்பு, முனைப்பு.
ADVERTISEMENTS