தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Nationality | n. நாட்டுரிமைப்பண்பு, தேசீயத்தன்மை, நாட்டினச் சார்பு, தேசீய இன உறுப்பாண்மை சார்ந்த நாட்டினம், நாடடின வாழ்வு, தேசீயப் பண்புடைய மக்கள் தொகுதி, தேசீய இனம், அரசியல் நாட்டுப் பிரிவு ஒன்றன் கூறாக உள்ள இனம், இனத்தேசீயக் கூறு, நாட்டுப் பிரிவுகள் பலவற்றின் கூறாகப் பரவியுள்ள இனக்கூறு. | |
Nativity | n. பிறப்பு, பிறப்புநிலை, பிறப்பிடம், பிறந்த நேரம், பிறக்கும் முறை, பிறப்புப்பற்றிய விவரம், ஜாதகம், பிறப்புக்குரிய சார்பு நாட்டினம், திணைநிலப் பிறப்பு, திணைநிலப் பிறப்புரிமை, இயேசுதர் பிறப்பு, இயேசுநாதர் பிறப்புப்படம், இயேசுநாதர் பிறப்புநாள் விழா, கிறிஸ்துமஸ் பண்டிகை, கன்னிமரி விறப்பு, செப்டம்பர் க்ஷ், தூய திரு.ஜான் பிறப்பு, ஜீன் 24. | |
Nazarite | n. நாசரேத் நகரத்தவர். | |
ADVERTISEMENTS
| ||
Nazarite | n. யூத நோன்பி. | |
Neapolitan | n. இத்தாலிநாட்டு நேப்பிள்ஸ் நகரத்தவர், (பெ.) நேப்பிள்ஸ் நகரம் சார்ந்த. | |
Necessitarian | n. மன்னியல்வாதி, புறநிலைக் காரணங்களன்றிச் செயற்காரணங்களாகத் தன்னியலான விருப்பாற்றல் எதுவும் கிடையாதென்ற கோட்பாட்டினை உடையவர், (பெ.) மன்னியல் வாதமான. | |
ADVERTISEMENTS
| ||
Necessitate | v. இன்றியமையாததாக்கு, தவிர்க்க முடியா படி செய், அவசியமாக்கு, கட்டாயப்படுத்து. | |
Necessities | n.pl. வறுமை, நல்குரவு, கடுந்துயர், துன்பம், நெருக்கடித் தேவைநிலை. | |
Necessitous | a. வறுமையான, நல்கூர்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Necessity | n. இன்றியமையாத, தவிர்க்கமுடியாமை, கட்டாய நிலை, சூழ்நிலைக் கட்டுப்பாடு, விலக்க முடியா நிகழ்வு, கட்டாய விளைவு, தவிர்க்க முடியாத செய்தி. |