தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Nithg-suitn. படுக்கை ஆடைத் தொகுதி.
Nitonn. கதிரியச் சிதைவினின்று கிட்டும் கதிரியக்கம் வாய்ந்த தனிம வளிப்பொருள்.
Nitrate n. வெடியகி, வெடியக்காயுடன் மூல அடிப்பொருளோ வெறியமோ சேர்வதால் உண்டாகும் உப்பியற்பொருள்.
ADVERTISEMENTS
Nitrate v. வெடியக்காடியுடன் கல, வெடியக்காடியூட்டு, வெடியக்காடி கலந்து செயற்படுத்து.
Nitren. வெடியுப்பு, சாம்பர வெடியகி.
Nitrica. வெடியம சார்ந்த, வெடியம் உட்கொண்ட.
ADVERTISEMENTS
Nitrifyv. வெடியத்தால் வளமாக்கு, வெடியக் காடியாக மாற்று.
Nitriten. வெடியகக் காடியின் உப்புச் சத்து.
Nitro-acidn. உயரிப்பொருட் காடியுடன் கலந்த வெடியக்காடிக் கலவை.
ADVERTISEMENTS
Nitro-compoundn. வெடியக் காடியின் செயலால் ஆக்கப் பட்ட கலவை.
ADVERTISEMENTS