தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Nullityn. செல்லுபடியாகாத நிலை, பயனற்ற தன்மை, வெறுமையான தன்மை, செல்லுபடியாகாத சட்டம், செல்லா ஆவணம், இல்லாத ஒன்று, மிகச் சிறுதிறம்.
Nummuliten. மூன்றாவது நில அடுக்கில் வட்டத் தகடு அல்லது சில்லு போன்ற புதைபடிவத் தோடு.
Nunc dimittisn. ரோமன் கத்தோலிக்க வழிபாடுகளிற் பாடப்படும் சிறு தோத்திரப்பாடல், சேட்புல யாத்திரைப் பாடல்.
ADVERTISEMENTS
Nutritionஊட்டச்சத்து
Nutritionn. உணவூட்டம், ஊட்ட வளம், சத்துள்ள உணவு.
Nutritionala. உணவு ஊட்டத்துக்குரிய.
ADVERTISEMENTS
Nutritiousa. ஊட்டம் தரத்தக்க, ஊட்டமிக்க.
Nutritiven. உணவு வகை, ஊட்டந்தரும் உணவு, (பெ.) உணவாகப் பயன்படுகிற, ஊட்டச் சத்துடைய.
Obesityn. கொழுப்பு, மட்டுமீறிய தூலிப்பு.
ADVERTISEMENTS
Obiitv. இறந்துபோனார்.
ADVERTISEMENTS