தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Omitv. விடு, விடுபடச்செய், செய்யத்தவறு, கடமை புறக்கணி.
On ditn. கேள்வித்துணுக்கு, அவதூறான சொல்.
Oneirocriticn. அளவுக்குறி கூறுபவர்.
ADVERTISEMENTS
Ooliten. சுண்ணமணிக்கல், பரற்செறிவுடைய சுண்ணக்கல், (மண்) சுண்ணக்கல கொண்ட நிலப்படிவ அடுக்கு.
Opacityn. ஔதயை ஊடுருவிச் செல்லவிடாத தன்மை, ஔதயை எதிரிட்டுக் காட்டாத இயல்பு, மழுங்கல்தளம், பொருள்புரிய நிலை, மழுப்பம்.
Oph;iten. பச்சைக்கல் வகை, பாம்புநிறச் சலவைக்கல்.
ADVERTISEMENTS
Ophthalmitisn. (மரு)( கண்ணழற்சி.
Oppositen. மறுதலை, எதிர்மாறான பொருள், முரண், எதிர்ப்பண்பு, எதிர்ச்சொல், எதிரி, (பெயரடை) எதிரான, மறுதலைப்பண்பு வாய்ந்த, எதிர்மாறான, மற்றிலும் வேறுபட்ட, நேர் எதிரான, எதிரிணையான, நேருக்கு நேரான, எதிர் முகமான, எதிர்ப்பக்கத்திலுள்ள, எதிர்நிலையான, முற்றும் மாறான, (வினையடை) எதிரே, எதிர்ப்பக்கத்தில், எதிர்த்திசையில், எதிரிணையாக, எதிரில், எதிர்ப்பக்கத்தில்.
Oppositifoliousa. (தாவ) இலைகளைத் தண்டின் எதிர்ப்புறங்களில் இரண்டிரண்டாக உடைய.
ADVERTISEMENTS
Oppositionn. எதிரீடு, முற்றும் எதிரான நிலை, வேறுபாடு, முரண், எதிர்முரண், பகைமை, எதிர்ப்பு, பகைநிலை, எதிர்க்கட்சி, (அள) மறிநிலைத் தொடர்பு, ஒரே எழுவாயும் பயனிலையும் உடைய இரண்டு கூற்றுகிளடையே அளவிலோ இயல்பிலோ இரண்டிலுமோ உள்ள வேறுபாடு.
ADVERTISEMENTS