தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Non assupsitn. எதிர்வாதி வாக்குறுதி அளிக்கவில்லை என்ற வாதம்.
Non sequiturn. தொடர்பாய் வருவதல்ல என்ற நிலை, பொருத்தமற்ற வாத முடிபு.
Non-committaln. பொறுப்போலாச் சமநிலை, ஒருபாலும் சாராமல் விலகிநிற்குந் தன்மை, (பெ.) பொறுப்பபேலாத, கட்டுப் படுத்திக் கொள்ளாத.
ADVERTISEMENTS
Nonconformityn. பொருந்தாமை, ஒத்துவராமை, இசைவின்மை, ஆங்கிலேய திருச்சபைக் கொள்கையை ஒப்புக்கொள்ளாதவர்களின் கொள்கைகள்-பழக்கங்கள் ஆகியவற்றின் இயல்பு.
Nonentityn. இல்பொருள், பொருளன்மை, கட்டுக்கதை, கற்பனை, மதிப்பு ஏதுமற்றவர், மதிப்பில்லாத பொருள், இன்மையெண் குறி.
Nonsuitn. சான்றுமெய்ப்பிப்பு அற்ற நிலையில் வழக்கு நிறுத்தம், (வினை.) வாதியின் வழக்கை நிறுத்திவிடு.
ADVERTISEMENTS
Notabilityn. குறிப்பிடத்தக்க தன்மை, குறிப்பிடத்தக்கவர், சிறப்புடையவர், புகழ் மிக்கவர்.
Notwithstandingadv. இந்நிலையில்கூட, முற்றிலும் மாறான தன்மையில் எப்படியிருந்தாலும்.
Nowhence,nowhitherஎந்த இடத்திலும் இல்லாமல், எந்த இடத்திற்கும் இல்லாமல்.
ADVERTISEMENTS
Nuctitropica. (தாவ.) இரவில் ஒருதிசையில் திரும்புகிற.
ADVERTISEMENTS