தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Obitn. நினைவு வழிபாடு, வள்ளல் நினைவு வழிபாடு, நிறுவன முதல்வர் நினைவு வழிபாடு.
Obiteradv. இடையிலே, போகிற போக்கில், இதற்கிடையில்.
Obiter dictumn. இடைக்கூற்று, நடுவர் தீர்ப்பினிடைத் தெரிவிக்கும் சட்டமுறை மதிப்பில்லாத கருத்து.
ADVERTISEMENTS
Obituaryn. பத்திரிடிகைத்துறை சாவு அறிவிப்பு, இறப்புச் செய்திகள் பற்றிய செய்தித்தாள் அறிக்கை, இறந்துபோனவர் பற்றிய சுருக்க வரலாறு, (பெயரடை) இறப்பினைப் பதிவுசெய்கிற, இறந்தவர்பற்றிய.
Obliquityn. சரிவு, சாய்வு, ஓராயம்., கோட்டம், நேர்வு பிறழ்வு, செவ்விணைவின்மை, ஒருபோகாகவோ செங்குத்தாகவோ அமையா நிலை, பிழை ஏறுமாறான நிலை, ஒழுங்குத் தவறு,
Obliterationn. துடைத்தழித்தல், புதைத்தல்.
ADVERTISEMENTS
Obscenityn. நாற்றம், கீழ்மை, நயமின்மை.
Obscurityn. தௌதவற்ற நிலை, இருண்மை, மறைவு.
Occipitaln. தலையாட்டின் பின் எலும்பு, (பெயரடை) தலைப்பின்புறம் சார்ந்த.
ADVERTISEMENTS
Oddityn. புதுமை, விசித்திரம், தனிப்பட்ட போக்கு, விசித்திரமானவர், விந்தைப்பொருள், வியப்பான நிகழ்ச்சி.
ADVERTISEMENTS