தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Oppositionistn. எதிர்க்கட்சி உறுப்பினர், (பெயரடை) எதிர்ப்பாகவுள்ள.
Oppositisepalousa. (தாவ) புல்லிக்கு நேரெதிராக மலரிழையுடைய.
Orbitn. கட்குழி, பறவையின் கண்சூழ் வரை, பூச்சியின் கண் சூழ்ந்த வளையம், கோள்வீதி,. கோளப்பாதை,. வால் வௌ஢ளியின் நெறி, வரம்பு, செயல் எல்லை.
ADVERTISEMENTS
Orchitisn. அண்டவாதம், விரைவீக்கம்.
Originalityn. தன்முதன்மை, தற்பண்பு, தற்படைப்புத்திறம், தற்கற்பனை ஆற்றல், தற்படைப்பாற்றல்.
Ornithologyn. பறவையியல் நுல்.
ADVERTISEMENTS
Ornithomancyn. பறவைக் குறி முறை.
Ornithorhyncusn.,முட்டையிட்டுப் பால்கொடுக்கும வாத்தின நீர்வாழ் பறவை வகை.
Ornithoscopyn. புள்நிமிர்த்தம்.
ADVERTISEMENTS
Oscitaton, n,.கொட்டாவி விடுதல், கவனமின்மை, புறக்கணிப்பு.
ADVERTISEMENTS