தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Palpitation | n. துடிப்பு, கரம் உழைப்பு-நோய்-கவலைஆகியவற்றால் ஏற்படும் மிகுதியான நெஞ்சுத்துடிப்பு. | |
Pandit | n. அறிஞர், மொழிப்புலவர், இந்துசமய சாத்திரவல்லுநர், இந்திய சட்ட நிபுணர், விஞ்ஞானப்புலவர். | |
Parakite | n. வான்குடை போன்று செயற்படும் காற்றாடிவகை, விஞ்ஞான ஆய்வு கருதிப் பறக்க விடப்படும் வாலில்லாக் காற்றாடி. | |
ADVERTISEMENTS
| ||
Paramilitary | a. துணைப்படைத் திறமான, படைத்துறை போன்ற அமைப்புடன் நிலையான படைத்துறையை வலிமைப்படுத்துவதற்காக வகுக்கப்பட்ட. | |
Parasite | n. சுரண்டி வாழ்பவர், அண்டி வாழ்பவர், அட்டை, புல்லுருவி, ஒட்டுயிர், செடி அல்லது சுவரின் மேல் பற்றி வளருங் கொடிவகை. | |
Parasiticide | n. ஒட்டுயிர்க்கொல்லி. | |
ADVERTISEMENTS
| ||
Parasitize | v. ஒட்டுணி போன்று பற்றிப்படர், ஒட்டுயிர் போலச் சுரண்டி வாழ். | |
Parity | n. ஒப்புமை, சரிசமநிலை, திருக்கோயில் உறுப்பினர்கள் அல்லது குருமார்களிடையே சரிசமத்துவம், இணை, சமம், ஒப்பு, வேற்று நாணயத்தில் சரிசம மதிப்பு. | |
Parnellite | n. பார்னல் என்பவரின் அயர்லாந்து நாட்டுத்தன்னாட்சிக் கொள்கையினைப் பின்பற்றுபவர். | |
ADVERTISEMENTS
| ||
Parotitis | n. பொன்னுக்கு வீங்கி, புட்டாளம்மை. |