தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Partialityn. மனக்கோட்டம், ஒருபுடைச் சார்பு, தனிப்பற்று, ஓரவஞ்சனை.
Particularityn. தனிப்பட்ட தாயிருக்குந் தன்மை, சிறப்பியல்பு, நுணுக்கவிவஜ்ம், குறிப்பிட்டசெய்தி.
Partitea. (தாவ., பூச்.) கிட்டத்தட்ட அடிவரையில் பிளவுபட்ட.
ADVERTISEMENTS
Partitionn. பிரிவினை, கூறுகளாகப் பிரித்தல், பிரிக்கபபட்ட கூறு, இடைத்தட்டி, இடைத்தடுக்கு, பிரிக்குங்கட்டமைப்பு, தடுப்புச்சுவர், எல்லைச்சுவர், (சட்.) பிரிவீடு, நிலவுடைமையைக் கூட்டுக் குத்தகைக்காரர்களுக்கிடையே பிரித்துக்கொடுத்தல், (வினை.) கூறுகளாகப் பிரி, பாகங்களாக வகு, பங்கிடு.
Partitiven. திரண்ட மொத்தத்தின் பாகத்தைக் குறிப்பிடுகிற சொல், (பெ.) திரண்ட மொத்தத்தின் பாகத்தைக் குறிப்பிடுகிற.
Parturitionn. பிள்ளைப்பேறு, பிறப்பு, புதுத்தோற்றம்.
ADVERTISEMENTS
Patavinityn. லத்தீன் மொழியில் காணப்படும் பாடுவா வட்டாரத் திசைமொழிப் பண்பு.
Paternityn. தந்தைமை, தந்தையாயிருக்குந் தன்மை, தந்தைத் தொடர்பு, தந்தை வழியில் பிறப்பு மூலம், ஆக்கியோன் நிலை, ஆசிரிய உரிமை, ஆக்கமூலம், தோற்றமூலம்.
Paucityn. சின்மை.
ADVERTISEMENTS
Pearl-whiten. வெண்ணிற ஒப்பனை முகத்தூள், செயற்கை முத்துச் செய்யப் பயன்படும் சிப்பித்தூள் சரக்கு.
ADVERTISEMENTS