தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Peculiarity | n. தனித்தன்மை, சிறப்பியல்பு, தனிப்பட்ட பண்புக்கூறு, சிறப்புப் பண்புக்கூறு, வழக்கம், மீறிய பண்பு. | |
Peelite | n. (வர.) கூலக் கட்டுப்பாட்டுச் சட்டங்களை அகற்றியபோது பிரிட்டனின் அமைச்சரான பீல் என்பாருக்கு ஆதரவளித்த கான்சர்வேட்டிவ் கட்சியுறுப்பினர். | |
Peewit | n. கூட்டமாக வாழும் நீள்காலுடை நீர்ப்பறவை வகை. | |
ADVERTISEMENTS
| ||
Pellitory | n. தொட்ட இடத்தில் எரிச்சலுட்டுங் காரச்சுவைகொண்ட வேர்ச் செடிவகை, சிறிதே பச்சையான மலருடைய புதர்ச்செடிவகை. | |
Pendentelite | adv. வழக்கு முடிவதற்கிடையே. | |
Penitent | n. செய்ததற்கு இரங்குபவர், கழுவாய் மேற்கொள்ளுபவர், (பெ.) தவறுக்காக வருந்துகிற, உய்தி தேடுகிற, கழுவாய் வேண்டுகிற, நோன்பாற்றுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Penitential | a. கழுவாய் சார்ந்த, நோன்பு முறைக்குரிய. | |
Penitentiary | n. திருத்தியல் சிறை, கழுவாய்-தண்டைனைத் தளர்த்தீடு ஆகியவற்றின் மேலாட்சிககுரிய போப்பாண்டவரின் நீதிமன்றப் பணிமனை, சீர்திருத்தமுறும் மாதர் புகன்மனை,(பெ.) கழுவாய் சார்ந்த, சீர்திருத்தப் பணிசார்ந்த | |
Penitents | n.pl. கூட்டு உட்கட்டுப்பாட்டுக்காக இணையும் ரோமன் கத்தோலிக்க துறுவமடக் குழுவினர் தொகுதி. | |
ADVERTISEMENTS
| ||
Per caput, per capita | adv. தலைக்கு, ஒவ்வொருவருக்கு,. |