தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Peshito, Peshitta | மேலே அரமிய மொழியில் விவிலிய நுலின் பெயர்ப்பு. | |
Petit souper | n. நெருங்கிய நண்பர் சிலருக்கு அளிக்கும் இரவு விருந்து. | |
Petit verre | n. குவளை நிறை மது. | |
ADVERTISEMENTS
| ||
Petitio principii | n. நச்சுச் சுழல்வாதம், வாதக் குழப்பம், மெய்ப்பிக்க வேண்டியதையே ஆதாரமாகக் கொண்டுவிடுதல். | |
Petition | n. வேண்டுகோள், மனு, விண்ணப்பம், குறையிரப்பு, முறைமன்றத்திடம் எழுத்து மூலமான மன்றாட்டு, (வினை.) வேண்டுகோள் விடு, விண்ணப்பஞ் செய்துகொள், மனுச்செய். | |
Petitioner | n. மனுச்செய்பவர், திருமண விடுதலை கோரும் வழக்குகளில் வாதி, (வர.) பிரிட்டனின் அரசர் இரண்டாம் சார்லஸ்ஸிடம் 16க்ஷ்0ம் ஆண்டில் பாராளுமன்றம் கூட்ட வேண்டுமென்று மனுச்செய்துகொண்ட கட்சிகளில் குறிப்பிட்ட ஒன்றினைச் சார்ந்தவர். | |
ADVERTISEMENTS
| ||
Petitk-maitre | n. பகட்டன், பிலுக்கன், தற்பெருமைக்காரன். | |
Petitmal | n. கடுமையற்ற, காக்காய்வலிப்பு நோய் வகை. | |
Petits soins | n.pl. சின்னஞ்சிறு துணையூழியங்கள். | |
ADVERTISEMENTS
| ||
Petits-chevaux | n. சூதாட்ட விளையாட்டு வகை. |