தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pitchforkn. கவர்க்கோல், வைக்கோல்வாரி, (இசை.) கவர்முள் இசைக்கருவி, (வினை.) கவர்க்கோலால் எடுத்துத்தள்ளு, கவர்க்கோலால் எடுத்தெறி, பணி-பதவி முதலியவற்றில் தள்ளித்திணி.
Pitch-pinen. அரக்குப்போன்ற பிசின்தரும் தேவதாருவகை.
Pitch-pipen. ஒத்தூது குழல், சுருதிக்குழல்.
ADVERTISEMENTS
Pitchstonen. நிலக்கீல் போலத் தோற்றமளிக்கும் எரிமலைப்பாறை.
Pitch-wheeln. மற்றொரு சக்கரமியக்கும் பற்சக்கரம்.
Pitchya. நிலக்கீலால் ஆகிய, நிலக்கீலுக்கு உரிய, நிலக்கீலின் தன்மையுடைய, நிலக்கீல் போன்ற, நிலக்கீல் போன்ற கருமை நிறமுடைய.
ADVERTISEMENTS
Piteousa. இரக்க முண்டு பண்ணுகிற, இரங்கத்தக்க, வருந்தத்தக்க.
Pitfalln. இடறுகுழி, விலங்குகளைப் பொறியாக வீழ்த்துவதற்கு அகழப்பட்ட, சதிப்பொறி, வீழ்த்துபொறி.
Pithn. தாவரங்களின் உள்ளீடான மென்சோறு, பழவகைகளின் தோட்டு உள்வரி மரப்பொருள், மைய இழைமம், நடுநாடி, நடுத்தண்டின் மச்சை, உட்கரு, உள்ளீட்டுப்பகுதி, உயிர்க்கூறு, கருச்சத்து, ஆற்றல், வல்லமை, தனிச்சிறப்பு, சுருக்கம், சாரம், கருப்பொருள், உயிர்க்கூறான பொருள், நெட்டி, (வினை.) தண்டெலும்பகற்றி விலங்கினைக் கொல்.
ADVERTISEMENTS
Pithecanthropen. குரங்குமனிதன், மனித இனத்துக்கும் குரங்கினத்துக்கும் இடையே உயிரின வளர்ச்சி இணைப்பாயிருந்ததாகக் கருதப்படும் உயிரினம்.
ADVERTISEMENTS