தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Pithecoid | a. வாலில்லாக் குரங்குபோன்ற, குரங்கியல்பு வாய்ந்த. | |
Pithy | a. மெல்லிய உள்ளீடுடைய, மெல்லிய உள்ளீட்டிற்குரிய, மெல்லிய உள்ளீடுபோன்ற, மெல்லிய உள்ளீடு நிரம்பிய, மணிச்சுருக்கமான, சுருக்கமும் ஆற்றலும் மிக்க, பொருட் செறிவுள்ள. | |
Pitiable | a. இரங்கத்தக்க, வருந்தத்தக்க, ஏளனத்துக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Pitiful | a. இரக்கமுடைய, ஏளனத்துக்குரிய. | |
Pitiless | a. இரக்கங்காட்டாத, இரக்கமற்ற. | |
Pitman | n. சுரங்கத்தில் இயந்திரப்பகுதிகளை இணைக்கும் வேலையாள். | |
ADVERTISEMENTS
| ||
Pitpan | n. நடு அமெரிக்க உட்குடைவுப் படகு. | |
Pittance | n. சிறுகட்டளை, இரக்கப்படி, சிறுதொகை, சிறியஅளவு. | |
Pittite | n. கொட்டகை நிலத்தளத்தில் அமர்ந்திருப்பவர். | |
ADVERTISEMENTS
| ||
Pituitary | a. சீழுக்குரிய, சீழ் சுரக்கிற, கபத்துக்குரிய, பசை நீர் கசியவிடுகிற. |