தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pitn. குழி, குண்டு, தோண்டிய பள்ளம், சுரங்கக்குழி, பொறிக்குழி, விலங்குகளைப் பிடிப்பதற்கான கிடங்கு, படுகுழி, ஆளை வீழ்த்துவதற்கான பள்ளம், சேவற் சண்டை அரங்கம், நரகக்குழி, உடல் குழிவு, உடலின் உட்பொள்ளல், தழும்புக்குறி, அம்மைத் தழும்பு, காட்சிக்கொட்டகையின் நிலத்தளம், காட்சிக் கொட்டகையில் நிலத்தளக் குழு, உந்துவண்டிப்பந்தயத்தின் தளவாட உதவிக் கொட்டில், விமானி இருப்பிடம், செலாவணக் களத்தில் தனிப்பொருள் வாணிகக் கிடங்கு, (வினை.) குழிவு உண்டுபண்ணு, பதனஞ் செய்யக் கிடங்கில் இடு, சேவல் முதலியவற்றைச் சண்டை அரங்கத்தில் விடு, காட்சியரங்கத்தில் விடு, எதிராக நிறுத்திப் போராட விடு, (மரு.) தொட்ட இல்ங் குழிவுறு.
Pitch n. நிலக்கீல், சூட்டில் களியாயிளகும் கரும்பசைக் கட்டிப்பொருள், (வினை) நிலக்கீல் கொண்டு பொதி, நிலக்கீல் பூச்சிடு, நிலக்கீல் தடவு.
Pitch n. தூக்கி எறிவு, கப்பல் முதலியவற்றின் உந்தல், மரப்பந்தின் முதல் வீச்செறி, சேணெறிவு, குழிப்பந்தாட்டத்தில் இலக்கிற்கு மிக அருகே விழுன்று பந்து எறியும் உச்சவீச்சு, சந்ததையின் சரக்குச்செறிவு, நிலையாய்க் காத்திருக்குமிடம், வேட்டைப்பருந்து, இரைமீது பாயுமுன்
ADVERTISEMENTS
Pitch-and-tossn. நற்பேறு எறிகணைவீச்சு.
Pitchblenden. கதிர்மத்துக்குரிய முக்கியக் கனிப்பொருள் வகை.
Pitch-capn. தண்டனைக் கருவியாகப் பயன்படுத்தப்பட்ட நிலக்கீல் உள்வரியிட்ட தொப்பி.
ADVERTISEMENTS
Pitcheda. நெருங்கிக்கலந்த, அடர்ந்து கைகலப்புற்ற.
Pitcher n. பரணி, பெரியசாடி, (தாவ.) சாடிவடிவான இலைதிரியுறுப்பு.
Pitcher n. எறிபவர்,பந்தாட்டவகைகளில் முதற்பந்தெறியாளர், நிலையான இடத்தில் கடையமைக்கும் தெருவணிகர், தெருப்பாவுகல், நடுவதற்கான சிறுகிளை.
ADVERTISEMENTS
Pitch-farthingn. நற்பேறுநாணய எறியாட்டம்.
ADVERTISEMENTS