தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Pettitoes | n.pl. உணவுக்குப் பயன்படும் பன்றியின் கால்கள். | |
Philoprogenitive | a. பிள்ளைக்கனி ஆர்வமுடைய. | |
Phlebitis | n. குருதி நாளத்தின் புறத்தோல் வீக்கம். | |
ADVERTISEMENTS
| ||
Phlebolite, phlebolith | n. குருதி நாளங்களில் ஏற்படும் கண்ணப்படிவுக் கோளாறு. | |
Phonolite | n. தட்டினால் ஒலிசெய்யும் எரிமலைப் பாறை வகை. | |
Phosphite | n. (வேதி.) எரியகி, எரியகக்காடியின் உப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Phosphorite | n. மணியுரு அல்லாத சுண்ண எரியகியின் வகை. | |
Picture-writing | n. கருத்தோவிய முறை. | |
Pinxit | v. ஓவியக்குறிப்புவகையில் 'இது தீட்டினார்'. | |
ADVERTISEMENTS
| ||
Pipit | n. வானம்பாடியினப் புள்வகை. |