தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Perditionn. அழிவு, நரகம்.
Pericarditisn. குலையுறை அழற்சி, நெஞ்சுப்பையை மூடிக்கொண்டிருக்கும் சவ்வு.
Periodicityn. பருவ நிகழ்வு, இடையீட்டொழுங்கு, விரைவதிர்வு.
ADVERTISEMENTS
Peristalithn. (தொல்.) புதைமேட்டைச் சுற்றிச் செங்குத்தாக நிற்கும் குத்துக்கல் வட்டம்.
Peritoneum, peritonaeumn. (உள்.) வபை, அடிவயிற்று உட்பகுதியைச் சூழ்ந்துள்ள நீரடங்கிய இரட்டைச் சவ்வுப்பை.
Perityphlitisn. குடல்வால் அழற்சி.
ADVERTISEMENTS
Perliten. மெருகேறிய உருள்மணிகள் வடிவிலுள்ள பளிங்குப்பாறைவகை.
Permeabilityn. ஊடுருவ இடந்தரும் இயல்பு, ஊறி உட்புக இடந்தரும் நிலை.
Permit n. இசைவாணைச்சீட்டு, சுங்கம் விதித்ததக்க சரக்குகள் முதலியவற்றை இறக்கவோ எடுத்துச்செல்லவோ இசைவளிக்கும் எழுத்தாணை, அனுமதிச்சீட்டு, இசைவு, அனுமதி.
ADVERTISEMENTS
Permit v. அனுமதி கொடு, இசைவளி, ஏற்றுக்கொள், இடங்கொடு.
ADVERTISEMENTS