தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pituitrinn. குருக்கழலை நீர், மூளையடிச் சுரப்பியினின்று சுரக்கும் இயக்குநீர்.
Pityn. இரக்கம், இரக்கத்துக்கு ஏதுவான செய்தி, வாய்ப்புக் கேடான செய்தி, கழிவிரக்கத்துக்குரிய செய்தி, வருந்தத்தக்க செய்தி, வருந்தத்தக்க நிலை, (வினை.) இரங்கு, கண்டிரக்கப்படு, நினைந்து வருத்தமுறு.
Pityriasisn. (மரு.) சிதல் சிதலாயுரியும் தோல்நோய்.
ADVERTISEMENTS
Placidityn. மெல்லமைதி, ஆர்ந்தமைந்த தன்மை.
Plaitn. பின்னால் மயிர்க்கற்றை, இரண்டுக்கு மேற்பட்ட வைக்கோற் புரிமுறுக்கு, இழைக்கச்சைப் பின்னல், துணிமடிப்பு வரை, (வினை.) சடைபின்னு, புரிமுறுக்கு, இழைதிருகி, இணை.
Plasticityn. குழைவியல்பு, எளிதில் உருமாறுந் தன்மை.
ADVERTISEMENTS
Platituden. பயனில் பெருங்கூற்று, வெற்றுரை.
Platitudinariann. வறுமொழியாளர், (பெ.) வெற்றுரையுடைய.
Platitudinizev. வெற்றாரவாரவுரை கூறு, மேலீடான பொதுநிலை மெய்ம்மைகளையே கூறு.
ADVERTISEMENTS
Plauditsn. pl. கைகொட்டாரவாரம், கைதட்டு முழக்கம், முனைப்பார்வப் பாராட்டு.
ADVERTISEMENTS