தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Osteitisn. எலும்பழற்சி.
Osteomyelitisn. நிணவெலும்பு நீக்கம்.
Otium cum dignitaten. வீறமைதி வாய்ந்த இன்ப வாழ்வுநிலை.
ADVERTISEMENTS
Oubitn. மயிரடர்ந்த கம்பளிப்புழு வகை.
Outfitn. கருவிகலத்தொகுதி, குறிப்பிட்ட நோக்கத்துக்கான துணைக்கலக்கோப்பு, (பே-வ) ஒன்றுபட்ட குழு,. செயற்கணம், (வினை) கருவிகலக் கோப்பூட்டு, துணைக்கலத் தொகுதி இணைத்தொருங்குவி.
Outfitterv. கருவிகலத் தொகுதி முன்னேற்பாட்டாளர், உடை அணிமணிக்கோப்புப் படைப்பாளர்.
ADVERTISEMENTS
Outsitv. உரிய காலத்துக்கு அப்பாலும் அமர்ந்திரு, மற்றவிருந்தாளிகளைவிட மிகுதிநேரம் தங்கியிரு.
Outwitv. சூழ்ச்சியினால் செல், திறமையால் வெற்றியடை, பொறியில் வீழ்த்து, ஏமாற்று.
Ovaritisn. அண்டகோச அழற்சி.
ADVERTISEMENTS
Overcapitalizev. மிகு முதலீட்டு அளவு உறுதிசெய்.
ADVERTISEMENTS