தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Mortalityn. மாள்வு, இறக்கும் இயல்பு, பெரிய அளவில் உயர் இழப்பு, குறித்த கால அளவல் இறப்புக்கணக்கு, குறித்த பகுதியின் சாக்கணக்கு, சதவீதம்.
Mosaquiton. பெருங்காசு, நுளம்பு.
Mosquito-craftn. சிறுபடகு, விரைவாகப் போர் நடவடிக்கை செய்வதற்குதவும் சிறு படகுவகை.
ADVERTISEMENTS
Mosquito-curtain, mosquito-netn. கொசு வலை.
Muliebrityn. பெண்மை, பெண் தன்மை, மென்மை, ஆண்மையற்ற தன்மை.
Multeityn. பல்வகைத்தன்மை.
ADVERTISEMENTS
Multipartitea. பல பகுதிகளாகப் பிரிக்கப்பபட.
Multiplicityn. பலவான தன்மை, பலவகைப்பாடு.
Multituden. எண்ணிறந்தநிலை, பேரெண்ணிக்கை, மக்கள் திரள், கூட்டம்,
ADVERTISEMENTS
Multitudinismn. பொதுநிலைமக்கள் நலக்கோடபாடு, தனிப்பட்டவரின் நலத்தினைவிடப் பெருவாரியான மக்களின் நலத்தையே மிகுதியாக விரும்பும் கொள்கை.
ADVERTISEMENTS