தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Locksmithn. கொல்லன், பூட்டுச் செய்பவன், பூட்டுகளைப் பழுது பார்ப்பவன்.
Lock-stitchn. இழைப்பூட்டுத் தையல், ஈரிழைகள் உறுதியாகச் சேரும்படி தையல் இயந்திரத்தில் பின்னப்பட்ட பூட்டுத்தையல்.
Loco citatoadv. (ல.) ஏற்கனவே மேற்கோளாகக் காட்டப்பட்ட பகுதியில்.
ADVERTISEMENTS
Logarithmn. (கண.) மடக்கை, எண்ணுக்கு நிகரான மதிப்புடைய கட்டளை விசை எண்ணின் மடங்கெண்.
Loiterv. சோம்பித்திரி, வறிதே காலந்தாழ்த்து, இடையிடையே தங்கித் திரி, அலைந்து திரிந்து பொழுது போக்கு, சுற்றித்திரி, பின்தங்கு.
Longevityn. பன்னாள் வாழ்வு, நீள்வாணாள்.
ADVERTISEMENTS
Longituden. நிரைகோடு, தீர்க்காம்ச ரேகை, நீளப்பாங்கு.
Lonngitudinala. நீளப்பாங்கான நீட்டுப்போக்கான, நிரைகோடு சார்ந்த.
Loquiturv. (ல.) பேசுகிறார்.
ADVERTISEMENTS
Lubricityn. சறுக்கல், வழுக்கல், வழவழப்பு, எண்ணெய்ப்பிசுக்கான தன்மை, ஒழுக்கக்கேடு, காமவெறி.
ADVERTISEMENTS