தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Insanitarya. உடல் நலத்திற்கு ஒவ்வாத, துப்புரவற்ற, தூய்மையற்ற.
Insensibilityn. அக உணர்ச்சியின்மை, கனிவின்மை, அசட்டை மனப்பான்மை, தன்வயமின்மை, உணர்விழப்பு.
Insensitivea. கூர் உணர்வற்ற, நுண்ணுணர்வுத் திறமில்லாத, சொரணையில்லாத.
ADVERTISEMENTS
Inspiritv. உயிர்ப்பி, உணர்ச்சியூட்டு, எழுச்சியூட்டு, ஊக்கு.
Instabilityn. நிலையில்லாமை, உறுதியின்மை, மன உலைவு, அடிக்கடி மாறும் இயல்பு.
Instituten. நிறுவனம், கழக முறை அமைப்பு, குறிப்பிட்ட நோக்கத்துக்குரிய நிலையான வளர்ச்சித்திட்ட ஏற்பாடு, இலக்கிய மெய்விளக்கத்துறை அமைப்பு, கல்வி கலை ஆய்வு புத்தாய்வுகளுக்குரிய நிலையம், நிலையக் கட்டிடம், (வினை) ஏற்படுத்து, நிறுவு, தொடங்கிவை, ஏற்பாடு செய், அமர்த்து.
ADVERTISEMENTS
Instituteநிறுவலகம், நிலையம், நிறுவனம்
Institutesn. pl. சட்டமூலத் தொகுப்பு.
Institutionn. ஏற்படுத்துதல், நிறுவுதல், நிலையம், பொது நோக்கத்துக்கான அமைப்பு, நிலையக்கட்டிடம், நிலையான ஏற்பாடு, நிலையான ஒழுங்கமைப்பு முறை, நிலவர நிதி அமைப்பு, அறிவு கற்பிக்கும் ஏற்பாடு, பின் மரபினர் அமர்த்தீடு, சட்ட அமைப்பு, பழக்க வழக்க மரபு, விதிகளின் தொகுப்பு, சமய முதல்வரால் குருமாரிடம் ஒப்படைக்கப்படும் ஆன்மநலப் பணிப்பொறுப்பு, (பே-வ) நன்கு தெரியப்பட்டவர், நாடறிந்த செய்தி.
ADVERTISEMENTS
Institutionநிறுவனம்
ADVERTISEMENTS