தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Intuition, n.,உள்ளுணர்வு, ஆய்வாராய்வு இல்லாமலே ஏற்படும் நேரடி உணர்வு, நேரடிப்பொறி உணர்வு, திடீர் உணர்வுத்திறம், அகத்திற உணர்வு.
Intuitionalismn. மெய்ம்மை உள்ளுணர்வின் பயனே என்றும் கோட்பாடு.
Intuitionism, n.,உள்ளத்தின் இடையீடின்றிப் பொறிகள் புறப்பொருள்களை நேரடியாகவே அறிகின்றன என்னும் கோட்பாடு.
ADVERTISEMENTS
Intuitivea. உள்ளுணர்வாலறியப்பட்ட, ஆராயாது உணரப்பட்ட, உள்ளுணர்வால் இயக்கப்படுகிற, அயலறிவால் இயங்குகிற, உள்ளுணர்வு சார்ந்த, இயலறிவார்ந்த.
Intuitivismn. நன்னெறிக் கூறுகள் உள்ளுணர்வைச் சார்ந்து எழுபவை என்னும் கோட்பாடு.
Inutilityn. பயனின்மை, பயனற்ற நிலை, ஆதாயமின்மை, பயனற்ற பொருள்.
ADVERTISEMENTS
Invalidityn. சட்டப்படி செல்லாத தன்மை, பயனற்ற தன்மை, நோயுற்றநிலை, உடல் உரங்குன்றியநிலை.
Invenitv. கலைப்படங்களில் இயற்றினோர் பெயருடன் 'இயற்றினார்' என்னும் குறிப்பு.
Inveracityn. பொய்.
ADVERTISEMENTS
Invitationn. விரும்பி அழைத்தல், வேண்டுதல், அழைப்பிதழ், அழைப்புத்தாள், கவர்ச்சி.
ADVERTISEMENTS