தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Interplaitv. சேர்த்துமுடை, இணைத்துப்பின்னு.
Interpositionn. குறுக்கிடுதல், குறுக்கீடு, தலையீடு, இடையீடு, குறக்கிட்டுப்பேசுதல், குறுக்கிடுகிற பொருள்.
Interstitiala. சிற்றிடைவௌத சார்ந்த, சி?று பிளவுரவான, சந்துகளில் உள்ள.
ADVERTISEMENTS
Intimity, n.,தனிமை உள்ளார்ந்த தன்மை, தனிமறைவு, நெருங்கிய பழக்கம்.
Intitulev. பாராளுமன்றச் சட்ட உரிமையளி.
Intransitiven. செயப்படுபொருள் குன்றியவினை, (பெயரடை) செயப்படுபொருள் குன்றிய.
ADVERTISEMENTS
Introitn. அருளுணா வழிபாட்டின்போது திருமுன்னிலையை அணுகும் சமயகுரு பாடும் திருமறைப்பாடல்.
Intromitv. இடைச்செருகு, செருகு, புகவிடு, நுழையவிடு.
Intromittenta. புகவிடுகிற, செருகுகிற, உட்செருகுவதற்கிசைவாக அமைக்கப்பட்ட, புகுதற்கிசைவான.
ADVERTISEMENTS
Intuitv. உள்ளுணர், இயற்கை உணர், நேரடி உணர்வு பெறு.
ADVERTISEMENTS