தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Incommodityn. தொந்தரை, வசதிக்குறைவு, தொந்தரவு கொடுப்பது, வசதிக்கேடு தரும்பொருள்.
Incompatibilityn. ஒவ்வாமை, ஒத்திசையாமை.
Incompositea. தனியான, சிக்கலில்லாத, சரியாக அமைக்கப்படாத.
ADVERTISEMENTS
Inconditea. இலக்கிய ஆக்கவகையில் ஒழுங்காக அமைக்கப்பெறாத, செப்பமுறாத. கரடுமுரடான.
Inconfirmityn..முரண்பாடு, பொதுப் படிவத்துடன் ஒவ்வாமை, தனிவேறுபாடு.
Indefinitea. எல்லையற்ற, வரையறைப்படாத, தௌதவற்ற, அறதியற்ற, திட்பமல்லாத, (இலக்) பொருளிடங் கால வகைளில் பொதுக் கட்டான.
ADVERTISEMENTS
Indemnityn. இழப்பெதிர்காப்பு, முன்காப்பீடு, சட்ட விலக்குரிமை, இழப்பீடு, போரில் தோற்றவர் மீது கோரப்படும் இழப்பீட்டுத் தண்டத்தொகை.
Indequalityn. ஒப்பின்மை, உயர்வுதாழ்வுநிலை, பரப்பின் ஒழுங்கற்ற தன்மை, மேடுபள்ள அமைவு, மாறுந்தன்மை, இயக்க வகையில் ஒழுங்குநிலையற்ற போக்கு.
Indestructibilityn. அழிவின்மை, அழிக்க முடியாநிலை.
ADVERTISEMENTS
Indignityn. அவமதிப்பு, தகாதமுறையில் நடத்துகை, ஏளனப்பழிப்பு.
ADVERTISEMENTS