தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Immitigablea. தணிக்க முடியாத, அமைக்க இயலாத, மட்டுப்படுத்த இயலாத.
Immunityn. (சட்) காப்புடிவமை, (சட்) விடுபாட்டுரிமை, (மரு) தடைகாப்புநிலை.
Impenitenta. பிழைக்கிரங்காதம, கழிவிரக்கமற்ற, தீமையிலர் தோய்ந்து கல்மனப்பட்ட.
ADVERTISEMENTS
Impiteiousa. (செய்) இரக்கமற்ற.
Implicita. பொருள் தொக்கி நிற்கிற, உள்ளடக்கமான.
Impolitea. நடைநயமற்ற, வணக்க இணக்கமற்ற, மரியாதையில்லாத.
ADVERTISEMENTS
Impolitica. செயல்துறை அறிவு நயமற்ற, ஏற்பறிவற்ற, செயல் நயமறியாத, கால இடச் சூழலுக்கு ஒவ்வா நிலையுடைய.
Importunityn. விடாத்தொந்தரவு.
Impositionn. சுமத்தீடு, விதிப்பு, வரி, தீர்வை, சுமை, ஏமாற்றுச் செயல், பள்ளிக்கூடத்தில் தண்டனையாக விதிக்கப் பட்ட கடமை வேலை, திருச்சபைப் பணி அமர்த்து வினையில் கையமர்த்துதல்.
ADVERTISEMENTS
Improbityn. நாணயமற்ற தன்மை, நேர்மையின்மை, வஞ்சகம், மோசம்.
ADVERTISEMENTS