தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Inanityn. வெறுமை, மூளை வெறுமை, மனவறுமை, அறிவிலாச் சிற்றுரை.
Inappositea. தகுதியற்ற, உரியதல்லாத, உதவாத, இடத்திற்கு ஒவ்வாத.
Incapacitatev. தகுதியற்றதாகச் செய், தகைகேடு உண்டுபண்ணு, ஏலாமற் செய்.
ADVERTISEMENTS
Incapacityn. திறமையின்மை, தகுதியின்மை, சோர்வு, வலுவின்மை, சட்டப்படியான தகுதிக்குறைபாடு.
Incertituden. ஐயப்பாடு, உறுதியற்றநிலை.
Incipitn. தோற்றுவாய், இங்கு தொடங்குகிறது.
ADVERTISEMENTS
Incitantn. தூண்டுவது, கிளர்ச்சியூட்டுவது, தூண்டு விசை, செயற்காரணம்.
Incitev. தூண்டு, கிளறி விடு, செயல் தூண்டுதளி.
Incivilityn. பணிவின்மை, வணக்க இணக்கமின்மை, முரட்டுத்தனம்.
ADVERTISEMENTS
Incogniton. ஆளடையாளம் அறியப்படாதவர், உருக்கிரந்தியல்பவர், ஔதவுமறைவு, உருக்கரந்தியல்பு, இனமறியப் படாமை, அடையாளம் உணரப்படாமை, (பெயரடை) ஆளடையாளம் அறியப்படாத, உருக்கரந்தியல்கின்ற, மாறுவேடம் புனைந்த, பெயர் மாறட்டமான, மாற்றுப் பெயரான, புனைபெயரான, (வினையடை) ஆளடையாளமறியப்படாமல், உருக்கரந்து, பெயர் மாறாட்டத்துடன், பண்பு மாறாட்டத்துடன், புனை பெயருடன், மாற்றுப் பெயருடன்.
ADVERTISEMENTS