தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Prostitute | n. விலைமகள், பரத்தை, (வினை.) பரத்தையாக்கு, இழிசெயலுக்கு உட்படுத்து, இழிசெயலுக்குப் பயன்படுத்து, உயர்பண்புகளை இழிபயனுக்கு விலைகூறு. | |
Prostitution | n. பரத்தைமை, இழிவுக்குள்ளாக்குதல். | |
Proveditor, provedore | (வர.) வெனிஸ் குடியரசின் உயர் அதிகாரி, உணவு ஏற்பாட்டாளர். | |
ADVERTISEMENTS
| ||
Proxime accesserunt, n. pl, proxime accessit, n. sing. | (ல) பட்டியலில் பரிசு பெறுபவருக்கு அடுத்த நிலயில் வைக்கப்பட்டவர், பரிசு பெறுபவருக்கு அருகில் வந்தவர். | |
Proximity | n. இடவகையில் அண்மை, காலவகையில் அணிமை, நெருங்கிய தன்மை, அடுத்துள்ள நிலை. | |
Prurigo, pruritus | அரிப்புப்கொப்புளம். | |
ADVERTISEMENTS
| ||
Psittacine | a. கிளிகளுக்குரிய, கிளிபோன்ற. | |
Psittacosis | n. கிளிகளின் தொற்றுக் காய்ச்சல். | |
Publicity | n. பலரறிநிலை, பிரசித்தி, ஆரவாரப்புகழ், செய்திப்பரப்பு, பொதுவிளம்பரம். | |
ADVERTISEMENTS
| ||
Public-spirited | a. ஒப்புரவுடைய, பொதுநல உணர்ச்சியுள்ள, பொதுநலத்தொடர்புடைய. |