தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Puerilityn. சிறுபிள்ளைத்தனம், சிறுபிள்ளைத்தனம் வாய்ந்த செயல், அற்பச்செயல், மதலைச்சொல், அறிவற்ற சிறுதிறச்செயல்,மடமை.
Pulchrituden. அழகு, வனப்பு.
Pulpitn. திருக்கோயிற் சமய உரைமேடை, சமயப்பிரசாத தொழில், சமய உரையாற்றுங் குருமார், ஏட்டுப்பெயர் வகையில் சமய உரைந்திரட்டு, (பெ.) சமய உரைமேடை சார்ந்த.
ADVERTISEMENTS
Pulpiteern. சமயப் பிரசாரகர், (வினை.) சமய உரையாற்று.
Punctualityn. காலந்தவறாமை, காலத்திட்பம்.
Punitionn. ஒறுப்பு.
ADVERTISEMENTS
Punitivea. தண்டிக்கிற, தண்டனையாக விதிக்கப்படுகிற, தண்டனை இயல்புடைய.
Puritan n. கடுந்தூய்மைக் கட்சியினர், சமயத்துறைக் கடுங்கண்டிப்பாளர், ஒழுக்கத்துறைக் கடுங்கண்டிப்பாளர், (பெ.) கடுஞ் சீர்திருத்தச் சமயவாதியைச் சார்ந்த, ஒழுக்கத்திலுஞ் சமயத்திலும் கடுங்கண்டிப்பான.
Puritan n. (வர.) கரஞ்சீர்திருத்தச் சமயவாதி, பிரிட்டனில் எலிசபெத் அரசிகாலச் சீர்திருத்தம் அரைகுறையானது என்று கருதிய புரோட்டஸ்டாண்டு சமயத்தவர்.
ADVERTISEMENTS
Purityn. தூய்மை, உடல்துப்புரவு, ஒழுக்கத்தூய்மை.
ADVERTISEMENTS