தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Taxability | n. வரி விதிக்கத்தக்க தன்மை. | |
Teachability | n. கற்பிக்கப்படும் இயல்பு. | |
Team-spir-it | n. கூட்டணி மனப்பான்மை, கூட்டொருமையுணர்வு. | |
ADVERTISEMENTS
| ||
Technicality | n. தொழில்நுட்பம், துறைநுட்பக்கூறு, துறைநுட்ப வேறுபாடு, துறைமரபு, துறை வழக்கு, பரிபாடை. | |
Temerity | n. மடத் துணிச்சல். | |
Temporalities | n. pl. சமய நிறுவன உலகியற்சொத்துக்கள்-வருமானங்கள். | |
ADVERTISEMENTS
| ||
Temporality | n. காலச்சார்பு, காலச்சார்புநிலை, காலத்ததுவம், காலச்சார்புத் தன்மை, இம்மைச்சார்பு, இம்மைச்சார்பு நிலை, உலகியல் நலங்குறித்த பொருள், (சட்) தற்காலிகத் தன்மை. | |
Temptability | n. கவரத்தக்க தன்மை, மருட்சியூட்டத்தக்க நிலை, சோதனைக்கு ஆளாகத்தக்க தன்மை. | |
Tenacity | n. விடாப்பிடி, விடாப்பற்று, விடா உறுதி, கெட்டிமை, நினைவாற்றல் வகையில் ஊற்றம். | |
ADVERTISEMENTS
| ||
Tenite | n. மரச் சத்துக்குழைம வகை, புதிதாக்கப் பெற்றுள்ள செயற்கை மூலப்பொருள். |