தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Switch-plantn. செதினிலைச் செடிவகை.
Swithlern. தயக்கம், பதற்றம், (வினை.) தயங்கு, குழம்பு, பரபரப்புறு.
Switzern. ஸ்விட்சர்லாந்து நாட்டவர்.
ADVERTISEMENTS
Sybariten. சிபாரிஸ் என்ற இத்தாலி நாட்டுப்பண்டைக் கிரேக்க குடியேற்ற நகரத்தார், ஊதாரிச் செலவினர், சொகுசு வாழ்வினர்.
Sybaritica. சொகுசு வாழ்வுடைய.
Sybaritismn. ஊதாரி வாழ்வுக் கொள்கை.
ADVERTISEMENTS
Syeniten. களிமப் பாறை வகை.
Synonymityn. ஒரே பொருளுடைமை, பொருளொப்புடைமை.
Syringitisn. காது உட்குழாயழற்சி நோய்.
ADVERTISEMENTS
Tacita. வாய்விட்டுச் சொல்லாத, மௌனமான.
ADVERTISEMENTS