தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Supersensitivea. உறுகூருணர்வுடைய, மிகுநுட்ப உணர்வுத்திறம் வாய்ந்த.
Supersesquitertiala. (கண.) ஹ்: 3 என்னுந் தகவுப்படியுள்ள.
Superspirituala. மட்டுமீறிய ஆன்மிகச் சார்புடைய.
ADVERTISEMENTS
Superstitionn. மூடநம்பிக்கை, போலிக்கோட்பாடு, தெய்விக அருநிகழ்வு நம்பிக்கை, இயற்கை கடந்த ஆற்றலச்சம், அறியாநிலைக்கிலி, தவறான மதிப்பச்சம், குருட்டுப் பழக்கவழக்கம்ர பின்பற்றும் பண்பு.
Superstitiousa. குருட்டு நம்பிக்கை வாய்ந்த, போலிப்பற்றுடைய, விளங்காதவற்றைப் பற்றிய ஆதாரமற்ற அச்சங்கொண்டுள்ள, தெய்விக அருநிகழ்வு நம்பிக்கையுடைய, இயற்கை கடந்த ஆற்றல் நம்பிக்கைகொண்ட, இற்கை கடந்த ஆற்றல் நம்பிக்கை சார்ந்த.
Suppositionn. பாவித்தல், பாவிப்பு, புனைவுக்கொள், தற்காலிகப் புனைவியல் கருத்து, ஊகம், ஊகக் கருத்து, பாவனை, உய்த்துணர் புனைவு, ஊகமதிப்பு, உத்தேசம், நம்பிக்கை, நம்பப்பட்ட கருத்து, முற்கோள், சங்கற்பம், ஊக முடிவு, தற்கோள், தன்னாண்மைக் கருத்து.
ADVERTISEMENTS
Suppositiousa. புனைவான, கற்பிதமான, கருதிக்கொண்ட படியான, பாவனை பண்ணியவாறான.
Supposititiousa. போலியான, உண்மையல்லாத.
Suppositoryn. (மரு.) உட்கரை குளிகை, மலக்குடல்-சிறுநீர்த்துளையுள் நுழைத்து அங்கேயே கரையவிட்டுவிடப்படுங்கூருருளை அல்லது நீளுருளை வடிவான குளிகை.
ADVERTISEMENTS
Supra-orbitala. கண்குழிகட்கு மேலுள்ள.
ADVERTISEMENTS