தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Suiting | n. மகளிர் உடுக்கை. | |
Suitor | n. வழக்குத் தொடுப்போர், காதலர், காதல் கூர்பவர், மண இணைவு நாடும் ஆடவர். | |
Suitress | n. வழக்குத் தொகுப்பவள், கோரிக்கையிடும் பெண், மண இணைவு நாடும் அணங்கு. | |
ADVERTISEMENTS
| ||
Sulphite | n. கந்தகியம். | |
Summit | n. கொடுமுடி, உச்சி, சிகரம், உச்சநிலை, மீயுயர்படிநிலை, (பெ.) மேல்தள அரசயில் தலைமை சார்ந்த. | |
Summitless | a. சிகரமற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Summit-level | n. உச்ச உயர்தளம், உச்ச மேல்மட்டம். | |
Sumpit, sumpitan | எறிகுழாய், மலாய்நாட்டில் வழங்கும் நச்சு எறிகணை வீசவல்ல நீள் ஊதுகுழல். | |
Sunlit | a. கதிரவன் ஔதயூட்டப்பட்ட, கதிரவனொளி தங்கு தடையின்றிப் படுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Sunni, Sunnite | இஸ்லாமிய மரபுக் கிளையினர். |