தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Sub specie aeternitatisadv. நிலைபேறுடைமை முறைமையில், உள்ளார்ந்த மெய்யியல்பின் படி.
Subacidityn. சற்றே புளிப்பான தன்மை.
Subalternityn. கீழுறுநிலை, துணைமைநிலை.
ADVERTISEMENTS
Subauditionn. அவாய் நிலை, தொனிக்குறிப்பு, எச்சப் பொருள்கோள், உய்த்துணர நிற்றல்.
Subcommitteen. உட்குழு, குழுப்பிரிவு.
Subeditv. உதவிப் பதிப்பாசிரியராகச் செயலாற்று.
ADVERTISEMENTS
Subeditorn. செய்தித்தாள் துணையாசிரியர்.
Subeditorialn. துணைத்தலையங்கம், (பெ.) துணையாசிரியரைச் சார்ந்த, துணையாசிரியருக்குரிய.
Subintelligiturn. தொக்கு நிற்கும் பொருள்.
ADVERTISEMENTS
Subjectivityn. அகநிலை, உள்ளுணர்வுச் சார்பு.
ADVERTISEMENTS