தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Stalagmitica. பொங்கூசிப்பாறை வடிவான.
Starlita. விண்மீன் வௌதச்சங் கொண்ட.
Statelityadv. பகட்டாரவாரமாக.
ADVERTISEMENTS
Statolithn. தாவரப் பசைப்பொருள் துகள், தாவரச் சமநிலை உணர்வுறுப்பிலுள்ள தொடர்பற்ற நுண்பிழம்பு.
Steatiten. சர்க்காரக் கல், அழுக்குப்போக்க உதவும் நுரைக்கல் வகை.
Steatitica. சவர்க்காரக் கல் சார்ந்த.
ADVERTISEMENTS
Steel furnituresஎஃகிரும்பு அறைகலன்கள்
Sterilityn. மலடு, இனப்பெருக்கத் தகுதியின்மை, தரிசு நிலை, விளக்கமற்ற தன்மை, மொழிநடை வளமின்மை, புது வளமின்மை, உரமின்மை, ஆற்றல் வளமின்மை, நோய் நுண்மத் தீர்வு நிலை.
Stiff-bitn. கலினம், இணைப்புகளற்ற குதிரைக்கடிவாளம்.
ADVERTISEMENTS
Stitchn. தையல், தைப்பு, ஒருதையல் ஈடு, தையலிழை, தையற்பாணி, புத்தகக் கட்டிட வேலையில் எல்லாக் வறுகளஞ் சேர்ந்த, ஒரு முழுநிறைத் தையலீடு, கந்தைத் துண்டு, கப்பல் பாய்த்துணுக்கு, விலாக்குத்தல் நோய், உண்டவுடன் ஓடுவதால் ஏற்படும் பக்கவாட்டுக் குத்துவலி, (வினை.) தை, தையல் போடு, தைத்திணை, தையலால் அணி செய், வளைத்துத் தையலிட்டுப் பொதிவு செய்.
ADVERTISEMENTS