தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Spitefulness | n. பகைக்கருத்துடைமை, உள்ளார்ந்த கெட்ட எண்ணம். | |
Spitfire | n. சிடுமூஞ்சி, சிடுசிடுத்த பேர்வழி. | |
Spitter | n. துப்புவோன், இகழ்வோன், தீவைத்ததும் கனல்கக்கும் பாணம். | |
ADVERTISEMENTS
| ||
Spittle | n. உமிழ்நீர், எச்சில். | |
Spittoon | n. படிக்கம். | |
Spitz, spitz-dog | கூரிய முகமுடைய குச்சுநாய் வகை. | |
ADVERTISEMENTS
| ||
Splenitic | a. மண்ணீரல் வீக்கங்கண்டுள்ள. | |
Splenitis | n. மண்ணீரல் அழற்சி. | |
Split | n. பிளவு, வெடிப்பு, நீட்டுவாக்கான கீறல், இடைப்பள்ளம், உரிவு, வரிப்பிளப்பு, வரிச்சல் வரிச்சலான பிளப்பு, அடைவரவு, அடையடையான பிளப்பு, மூளை இடைச்சந்து, தோலடை உரி, அடையடையாகப் பிளக்கப்பட்ட திண்தோலின் ஓரடை, கட்சிப்பிளவு, கட்சிப்பிரிவினை, கட்சி உட்கீறல், வேறு | |
ADVERTISEMENTS
| ||
Split | v. 'ஸ்பிலிட்' என்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவம். |