தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Spirit-rapper | n. ஆவியுலகத் தொடர்பாளர். | |
Spirits | n. pl. வெறிய வடிநீர்மம், வடித்திறக்கிய செறிவார்ந்த சாராயம், வெறியக் கலவை, களி கிளர்ச்சி, ஊக்க எழுச்சி, உள ஆற்றல் கூறுகள், மனம். | |
Spiritual | n. அகநிலைச் செய்தி, அமெரிக்க நீகிரோவரின் சமயப்பாடல், (பெ.) அகநிலையான, ஆன்ம இயலான, பருப்பொருட் சார்பற்ற, உடற் சார்பற்ற, உயிர் சார்ந்த, உயிரின் உள்ளியல்புக்குரிய, உயிர் நலஞ் சார்ந்த, தெய்வநிலைக்குரிய, திருநிலையான, சமய ஒழுக்கத்துக்குரிய, புனிதமான தெய்வத்தூண்டுதலுடைய, அகத்தூண்டுதல் சார்ந்த, இறையருள் சார்ந்த, சமயத்துறை சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Spiritualism | n. ஆன்மீகக் கொள்கை, ஆவியுலகத் தொடர்புக் கோட்பாடு. | |
Spiritualist | n. ஆன்மீக நோக்காளர், ஆன்மவாதி, ஆவியுலகக் கோட்பாட்டாளர். | |
Spiritualistic | a. ஆன்மீகத்துறை சார்ந்த, ஆவியுலகக் கோட்பாட்டிற்குரிய, ஆவியுலகத் தொடர்பில் நம்பிக்கையுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Spiritualities | n. pl. திருக்கோயிலுடைமைகள், திருக்கோயிலுக்குச் சேரவேண்டியவை, மதகுருவின் தனிமுறை உரிமைகள், மதகுரவுக்குச் சேரவேண்டியவை. | |
Spirituality | n. திருநிலைத்தன்மை, ஆன்மீக இயல்பு. | |
Spiritualize | v. தெய்வீகமாக்கு, ஆன்மீகமயமாக்கு, புனிதப் படுத்து, புலனுகாச்சித் தொடர்பறுவி, ஒழுக்க உயர்நிலைப் படுத்து, மீநிலையுறுத்து, மேனிலைப்படுத்து, திருநிலையாக்கு, உயிர்நலச் சார்பூட்டு, உயிர்நலம் ஊக்கு, தத்துவார்த்தப் பொருள் கூறு. | |
ADVERTISEMENTS
| ||
Spiritualness | n. இறைமைசான்ற நிலை, தெய்விக இயல்பு, புனிதத்தன்மை. |